-
-
-
திருச்சிராப்பள்ளி
Please fill out the form below and we will get back to you as soon as possible.
டீ டீ கோச் பாடி பில்டிங் கம்பெனியாகிய எங்களது நிறுவனம் மிகச் சிறந்த உயரிய வணிக வாகன கட்டமைப்பு சேவைகளை கொண்டு திருச்சியில் இயங்கி வருகிறது இது மட்டுமல்லாது தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா , ஆந்திர போன்ற மாநிலங்களிலும் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைக்கேற்ப மிக சிறந்த தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியாக பலதரபட்ட வியாபார நோக்கங்களில் அவரர்களின் தேவையை ஆகைச்சிறந்த முறையில் பூர்த்திசெய்து வருகிறோம் எங்கள் தொழிலில் முறையில் உங்களது வாகனங்களின் அணைத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரமானதாகவும் நிலையானதாகவும் உறுதி செய்கிறோம். மேலும் எங்களிடம் வரும் வாகனங்கள் ஓட்டுனர் பாதுகாப் பிற்காகவும் வாடிக்கையாளர்களின் மேம்பாட்டிற்காகவும் முன்னுரிமை அளித்து உங்கள் வாகனத்தை சட்டபூர்வமாக தகுதி பெற வைக்கின்றோம் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல வாகனங்களுக்கு OPEN BODY & CONTAINER BODY AND FC WORK & ACCIDENT வண்டிகளுக்கு சிறந்தமுறையில் கொரியர் & பேக்கேஜ் டெலிவரி , பால், விநியோகம், சிலிண்டர், ஜவுளி தொழில், ஹோட்டல், & பேக்கரி, லாஜிஸ்டெக், உணவு டிரக், மருந்து சரக்கு வாகனம், விளம்பர மோட்டார் வாகனம்,முட்டை மற்றும் கோழி வண்டி, ஆட்டு வண்டி, ஜல்லிக்கட்டு வண்டி, தேர்தல் பிரசாரம், பள்ளி வாகனம் இது போன்று இன்னும் பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வாகனங்களை சிறந்த முறையில் வடிவமைத்து தருகின்றோம்.
டிரக் பாடி உற்பத்தி எங்களால் முடிந்த வரை மிக திறமையாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் தொழில்துறை பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு வடிவமைக்கபட்ட தணித்துவமான பயனுள்ள டிரக் பாடி CONTAINER INNER QUALITY காப்பிடபட்ட மற்றும் குளூரூட்டப்பட்ட கண்டெய்னர் மேலும் சரக்குகள் உட்பட நீண்ட நேரம் வீணாகமல் இருக்க நல்ல தரமான பொருட்களை வைத்து வடிவமைத்து தருகிறோம்.
எங்களிடம் அனைத்து வகையான TATA ACE, MAHINDRA, ASHOK LEYLAND, BHARAT BENZ, EICHER, FORCE, MARUTHI, SML, ISUZU, BAJAJ, PIAGGIO, APE மற்றும் கனரக வாகணங்களுக்கும் பாடிபில்டிங் செய்து தருகின்றோம். முழுமையான சேவை தொகுப்பை வழங்குவதன் மூலம் எங்களது நிறுவனமாகிய டி. டி.கோச் பாடிபில்டர் வாடிக்கையாளர்கள் பயனுள்ள மற்றும் நம்பகமான வணிக நிர்வாகதிர்க்கும் தேவையான அனைத்தையும் பெருவதை உறுதி செய்கிறது.